பிரதான செய்திகள் ,
நடைபாதை வியாபாரிகள் பொறுத்தமான இடமொன்றினை கேட்கின்றனர்
Posted by
Puththelil
Published on
Saturday, January 31, 2015
( முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்வோரை அவ்விடத்திலிருந்து அகன்று நகர சபையினால் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் தமது வியாபாரத்தை நடாத்துமாறு புத்தளம் நகர சபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறான ஓர் அறிவித்தல் இன்றும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த நடைபாதையில் வியாபாரம் செய்தோர் தமக்கு தரப்பட்ட மாற்று இடம் பொறுத்தமில்லை என்றும் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் வியாபாரம் செய்வதற்கு இடம் தருமாறும் கோறினர்.
குறித்த இடத்தினால் பயணித்த இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை மறித்து தமது கோரிக்கையை முன்வைத்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க, உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பயிஸிடம் கலந்துரையாடி பொறுத்தமான மாற்று வழியைப்பெறும் வரை பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்காதவாறு வியாபாரத்தை முன்னெடுக்குமாறு கூறினார்.

0 comments
Readers Comments