<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பெரிய பள்ளி புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்

( அப்துல் நமாஸ் )
புத்தளம் பெரிய பள்ளி மஹல்லா சார்பாக புதிய நிவாக சபைக்காக 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் இன்று இரவு பெரிய பள்ளி மஹல்லாவிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது. முன்னைய காலங்களில்   பெரிய பள்ளி மஹல்லாவிற்காக 2 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இன்று இடம் பெற்ற கூட்டத்தில் பெரிய பள்ளி மஹல்லா சார்பாக 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெரிய பள்ளி மஹல்லாவாசிகள் முன் வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பெரிய பள்ளி மஹல்லாவிற்காக 5 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

முன்னாள்  உறுப்பினர்களான
01. ஏ.எம்.எம்.எஸ். காதர்   02. ஏ.பீ.எம். நிஸார்

புதிய உறுப்பினர்களாக
03. பீ.எம்.ஏ. ஜனாப் ( முன்னாள் பெரிய பள்ளி தலைவர் ) 02. ஜே.இஸட்.எம். நாஸிக் ( பிரதேச செயலகம் வண்ணாத்தவில்லு ) 03. எம்.எஸ்.ஐ.எம். ஜலீஸ்      ( தொழில் நுட்ப அதிகாரி )
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors