Feature பிரதான செய்திகள் ,
பஜார் சார்பாக பெரிய பள்ளி நிவாக சபை உறுப்பினர்கள்
Posted by
Puththelil
Published on
Wednesday, December 17, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் பெரிய பள்ளி பஜார் சார்பாக புதிய நிர்வாக சபைக்காக 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் இன்று இரவு பெரிய பள்ளி பஜாரிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது. முன்னைய காலங்களில் பெரிய பள்ளி மஹல்லாவிற்காக 3 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இன்று இடம் பெற்ற கூட்டத்தில் பெரிய பள்ளி பஜார் சார்பாக 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெரிய பள்ளி பஜார் உறுப்பினர்கள் முன் வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பெரிய பள்ளி பஜார் சார்பாக 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கிணங்க தெரிவு நடைபெற்ற போது 7 பேரின் பெயர்கள் முன் மொழியப்பட்டன.
01. யூ. எம். பிக்ஹுதீன் 02. எஸ்.ஆர்.எம். முஸம்மில் 03. என்.டீ.எம். ரபீக் 04. ஏ.எம். பைஸல் 05. யூ. எம். கியாஸ்தீன் 06. ஏ.என்.எம். ஜெளபர் மரைக்கார் 07. எம் .எம்.எம். அஜ்மல்
எஸ்.ஆர்.எம். முஸம்மில், என்.டீ.எம். ரபீக் ஆகிய இருவரும் தாமாக உறுப்பினர் தெரிவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர் . அதனைத் தொடர்ந்து எனைய 5 பேரும் பெரிய பள்ளி பஜார் சார்பாக உறுப்பினர்களாக தெரிவாகினர்.
.

0 comments
Readers Comments