<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஹிரா கல்விச் சேவை விழா

( ஏ.டப்ளிவ்.எம். ரஹ்மி )
ஹிராவின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு ஹிரா கல்விச் சேவை விழா நேற்று புத்தளம் தில்லையடியில் இடம் பெற்றது. 2015 தரம் ஒன்றில் இணையவுள்ள மாணவர்களுக்காக அப்பியாசக் கொப்பிகள் விநியோகம், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு, மூக்குக் கண்ணாடி விநியோகம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors