தேசிய செய்திகள் ,
வெளிக்கள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்
Posted by
Puththelil
Published on
Wednesday, October 22, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
மகிந்த சிந்தன வேலைத் திட்டத்தின் கீழ் வெளிக்கள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் இடம் பெற்றது. புத்தளம் மாவட்டத்திலுள்ள வெளிக்கள ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அமைச்சர்களான மில்ரோய் பெர்னாந்து, பிரியங்கர, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட செயலாளர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments