<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சுழிக் காற்றினால் புத்தளத்தில் இன்று மாலை ஏற்பட்ட சேதங்கள்

( அப்துல் நமாஸ் )   படங்கள் : நளின்
புத்தளம் நகரில் இன்று மாலை வீசிய சுழிக் காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. புத்தளம் அனுராதபுர வீதியில் ஒரு மரமும் புத்தளம் குருநாகல் வீதியில் மற்றொரு மரமும் வீழ்ந்ததன் காரணமாக  போக்குவரத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன.  அதே வேளை சுழிக் காற்றினால் 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இ.போ.ச. டிப்போவிலுள்ள மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததால் அங்குள்ள கட்டடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
புத்தளம் மணல்குன்று  பைத்துஸ் ஸகாத் வீடமைப்புத் திட்டத்திலும் 2 வீடுகள் சேதம் 
( ஹீஸான் ) 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors