Feature நிகழ்வுகள் ,
பொலிஸ் அத்தியட்சகர் ஊடகவியலாளர் சந்திப்பு
Posted by
Puththelil
Published on
Thursday, October 9, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதுன் கஹவத்தவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தளம் பிரதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இன்று பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம் பெற்றது. பொலிஸாரும் பொது மக்களும், ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல் தொடர்பான விடயம் புத்தெழில் செய்திப் பத்திரிகையில்

0 comments
Readers Comments