Feature பிரதான செய்திகள் ,
புத்தளத்தில் ஐ.தே. கட்சி காரியாலயம் திறப்பு விழா
Posted by
Puththelil
Published on
Saturday, October 11, 2014
( முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் மஸ்ஜித் வீதியில் புத்தளம் தொகுதி ஐ.தே. கட்சி பிராந்திய காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் தொகுதி ஐ.தே. கட்சிஅமைப்பளார் எம்.என்.எம். நஸ்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவிக்கிரம பெரேராவினால் ஐ.தே. கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

0 comments
Readers Comments