<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கல்வி வலய ஹஜ் விழா

( எம்.என்.எம். அரீப் )
புத்தளம் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழா இன்று ஸாஹிரா அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த ஹஜ் விழாவில் புத்தளம் வலயக் கல்வி பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல் ஹுதா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். புத்தளம் நகரிலுள்ள  பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors