<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வறியா மாணவர்களுக்கு சப்பாத்துக்கள்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கு இலவசமாக சப்பாத்துக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் புத்தளம் கல்வி வலய மாணவர்களுக்கான சப்பாத்துகள் DSI நிறுவனத்தினால் புத்தளம் கல்வி வலயதில் கையளிக்கப்பட்டன. DSI விற்பனை முகாமையாளர் புத்திக்க   புத்தளம் வடக்கு கோட்டப் பணிப்பாளர் ஏ.சீ.எம். மஹ்ரூபிடம் இந்த சப்பாத்துக்களை கைய்யளித்தார்.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors