<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கல்வியியல் கல்லூரி வழிகாட்டல் செயலமர்வு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
2013ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்ச்சைக்குத் தோற்றி 2015ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரி அனுமதியை எதிர் பார்ப்பவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.  ஸாஹிரா கல்லூரி 93 O/L மற்றும் 96 A/L அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படஇந்த வழிகாட்டல் செயலமர்வில் பீ. ரிஸ்கான் ( பீ.எஸ்சீ ) வளவாளராக கலந்து கொண்டார்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors