<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் வணிகக்கல்வி கருத்தரங்கு

( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான  வணிகக்கல்வி பாட கருத்தரங்கு இன்று அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது. உயர்தர வணிகப் பிரிவு மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில் தொடராக பாட ரீதியான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே இன்று   வணிகக்கல்வி கருத்தரங்கு இடம் பெற்றது. வரக்காபோல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி வணிக பாட திட்ட இணைப்பாளர்   பீ. பானுச்சந்தர் ( LLB ) வணிகக்கல்வி கருத்தரங்கில் வளவாளராக கலந்து கொண்டார்.
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors