<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

போதைப் பொருள் நிவாரணம் தொடர்பான கருத்தரங்கு

( கே. அஸ்மி மொஹமட் ) 
புத்தளம் கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்காக மதுபானம் மற்றும் போதைப்  பொருள்  நிவாரணம் தொடர்பான கருத்தரங்கொன்று     பாலாவியிலுள்ள வொடப்ட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.  வொடப்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் இந்த கருத்தரங்கில் வளவாளராக கலந்து கொண்டார்.
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors