<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சமயங்களினூடாக சமாதானத்தை கட்டி எழுப்புதல் பேச்சுப் போட்டி

( கே. அஸ்மி மொஹமட் )
தேசிய சமாதான பேரவையும் வொடப்ட் நிறுவனமும் இணைந்து  சமயங்களினூடாக சமாதானத்தை கட்டி எழுப்புதல் என்ற தலைப்பிலான  பேச்சுப் போட்டி பாலாவி  வொடப்ட் நிறுவனத்தில் நடைபெற்றது. வொடப்ட் நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 15 கிராமங்களிலிருந்து 18 பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் உட்பட வொடப்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் சமயத் தலைவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors