<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

திவிநெகும சஹன அருன கடன் திட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
திவிநெகும சஹன அருன தேசிய கடன் திட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்ச்சி மக்கள் அடிப்படை வங்கி மூலம் கடன் வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 172 பேர் கடன்களைப் பெற்றுக் கொண்டனர். 5000 ரூபா முதல் 50000 ரூபா வரை நுகர்வு மற்றும் சுய தொழிலுக்காக இந்த கடன் வழங்கப்பட்டது.
 
 
 
         

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors