<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

முஸ்லீம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு

( ஏ.என்.எம். முஸ்பிக் )

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு  தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவுத், பேருவளை ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேவப்பெரும ஆகியோர் அதிதிகளகாக கலந்து கொண்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர் தேவப்பெரும  முஸ்லீம் மீடியா போரத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors