நிகழ்வுகள் ,
ஸாஹிரா மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி
Posted by
Puththelil
Published on
Wednesday, August 27, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி செயலமர்வொன்று இன்று புத்தளம் தள வைத்தியசாலையில் இடம் பெற்றது. புத்தளம் தள வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். சபீக் தலைமையில் நடைபெற்ற இந்த முதலுதவி பயிற்சி செயலமர்வில் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா ஆரம்ப உரையை நிகழ்த்தினார். சிரேஷ்ட தாதியான திருமதி ஜெயசிங்கவும் இதில் கலந்து கொண்டார். சிரேஷ்ட தாதியான திருமதி குமுதினி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை வழங்கினார்.

0 comments
Readers Comments