<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

( ஏ.என்.எம்.முஸ்பிக் )
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற வைத்தியசாலை சிற்றூழியர்களின் வேலை பகிஷ்கரிப்பு புத்தளம் தள வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. கடற் படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் மூலம்  புத்தளம் தள வைத்தியசாலையின் பணிகள் இடம் பெற்றது காணக்கூடியதாக இருந்தது.
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors