<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புதுக்குடியிருப்பு லுக்மானுல் ஹக்கீம் அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

( புதுக்குடியிருப்பு செய்தியாளர் )
புதுக்குடியிருப்பு லுக்மானுல் ஹக்கீம் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. லுக்மானுல் ஹக்கீம் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் யூ.எம். இர்ஷாத் ( ரஷாதி) தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கிறான்பாஸ் அர்ஷாதி மத்ரஸா உப அதிபர் அஷ்ஷேக் எஸ்.எச். அபுல் ஹஸன் ( மதனி ) பிரதம அதிதியாகவும் அர்ஷாதி மத்ரஸா விரிவுரையாளர் அஷ்ஷேக் டீ. எம். ஸல்மான் ( தப்லீக் ) விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
 
 
     

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors