நிகழ்வுகள் ,
ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி புதிய மாணவர் வரவேற்பு
Posted by
Puththelil
Published on
Monday, June 23, 2014
( ஏ.என்.எம். அரிப் )
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஐ.எல். சிராஜுதீன்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments