<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வணிக தினப் போட்டியில் வெற்றி பெற்றோர் கௌரவிப்பு

( எம்.ஏ.எம். அஸ்லான் )
வலய மட்ட வணிக தினப் போட்டியில் வெற்றி பெற்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட பிரிவு பொது அறிவுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற எம்.எம். இன்ஸமாம், சிரேஷ்ட பிரிவு கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற எம்.என்.எம். பைசுல் இஹ்ஸான் ஆகிய இருவருக்கும் வணிக ஆசிரியர் ஜே.இஸட்.ஏ. நமாஸின் ஏற்பாட்டில் பரிசளிக்கப்பட்டது. இன்று இடம் பெற்ற ஸாஹிரா உயர் வகுப்பு மாணவர்களின் பிரியாவிடை வைபவத்தில் அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் இம் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors