விளையாட்டுச் செய்திகள் ,
சிடி பாதர் கப் லிவர்பூல் செம்பியன்
Posted by
Puththelil
Published on
Saturday, June 21, 2014
( ஹமீது மரைக்கார் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்திய சிடி பாதர் கப் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் லிவர்பூல் அணி செம்பியன் அணியாக தெரிவாகியது. ரன்னர் அப் அணியாக நிவ் பிரண்ட்ஸ் அணி தெரிவாகியது. இன்று இடம் இடம் பெற்ற இறுதிப் போட்டிக்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments