உடப்பு தமிழ் மகா வித்தியாலய கற்றலுக்கான கண்காட்சி பாசறையும் கலை விழாவும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்றன. வித்தியாலய அதிபர் ந.பத்மானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
0 comments
Readers Comments