டிரான்ஸ்பேரன்ஸி ஸ்ரீலங்கா இன்டர்நெசனல் நிறுவனத்தினால் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறையொன்று நடாத்தப்பட்டது. களுத்துறை அவானி ஹோட்டலில் நான்கு நாள் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் தெரிவு செய்யப்பட்ட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments