<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் ஜனாதிபதி கல்லூரியில் பெற்றோருடனான கலந்துரையாடல்

(ஏ . என். எம். முஸ்பிக் )

புத்தளம்  ஜனாதிபதி கல்லூரிக்கு 2014ம் ஆண்டு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான   பெற்றோருடனான  கலந்துரையாடல்  ஒன்று இன்று காலை  கல்லூரி அதிபர்  ஐ. எல். சிராஜுதீன் தலைமையில் இடம் பெற்றது . இதில் புத்தளம் நகர சபை  தலைவர் கே. ஏ. பாயிஸ் , வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன  ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors