Feature பிரதான செய்திகள் ,
ஸாஹிராவின் எழிலிதழ் வெளியீடு
Posted by
Puththelil
Published on
Tuesday, May 13, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஊடக கழகத்தினால் ஸாஹிராவின் எழிலிதழ் என்ற செய்திப் பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. புத்தெழில் செய்திப் பத்திரிகையுடன் இணைந்து ஸாஹிராவின் எழிலிதழ் நேற்று வெளியிடப்பட்டது.
ஸாஹிராவின் எழிலிதழ் முதல் பிரதியை பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் ஊடக கழக தலைவர் எம்.ஐ.எம். இஸ்பாக்கிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் MEDIA DIRECTORYயை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே.இஸட்.ஏ. நமாஸ் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப்பிடம் கையளித்தார்.

0 comments
Readers Comments