Feature தேசிய செய்திகள் ,
புத்தளதிற்கு அநுர குமார திசாநாயக விஜயம்
Posted by
Puththelil
Published on
Tuesday, May 13, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு மின்சாரத்தினை புத்தளம் களப்பினூடாக கொண்டு செல்வதற்காக புத்தளம் களப்பில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் மின்கம்பங்களினால் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று புத்தளத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஜே.வீ.பீ. தலைவர் அநுர குமார திசாநாயக கலந்து கொண்டார். புத்தளம் நகர ஜே.வீ.பீ. அமைப்பாளர் எம்.என்.எம். ஸினானும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments