விளையாட்டுச் செய்திகள் ,
B Tec அணியினர் செம்பியன்
Posted by
Puththelil
Published on
Wednesday, May 21, 2014
( எம்.ஏ.எம்.எம். பஸீல் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயர் வகுப்பு அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உயிரியல் முறைமைகள் தொழில் நுட்ப வகுப்பு ( B Tec ) அணியினர் செம்பியன் அணியாக தெரிவாகினர். வர்த்தக வகுப்பு அணியினர் ரன்னர் அப் அணியாக தெரிவாகினர். கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு இன்றைய காலைக் கூட்டத்தின் நடைபெற்றது.

0 comments
Readers Comments