நிகழ்வுகள் ,
ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் நேர்முகப் பரீட்சை
Posted by
Puththelil
Published on
Tuesday, May 20, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது. ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி ஆலோசகர் குழு செயலாளர் எச்.எம்.எம். ஷபீக் தலைமையிலான உறுப்பினர்களும் இந்த நேர்முகப் பரீட்சை குழுவில் இடம் பெற்றனர். நேர்முகப் பரீட்சை வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

0 comments
Readers Comments