புத்தளம் நட்சத்திரங்கள் ,
இஸ்பாக்கின் புத்தாக்கம்
Posted by
Puththelil
Published on
Wednesday, May 21, 2014
( ஸாஹிரா ஊடக கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயிரியல் முறைமைகள் தொழில் நுட்ப வகுப்பு ( B Tec ) மாணவன் எம்.ஐ.எம். இஸ்பாக் புதிய உபகரணங்கள் மூன்றை தயாரித்துள்ளார். இடியப்பம் தயாரிக்கும் இயந்திரம், மா அரைக்கும் இயந்திரம், நீர் தாங்கியில் நீர் மட்டம் அதிகரிக்கும் குறையும் போது ஒலி, ஒளி எழுப்பும் இயந்திரம் என்பவையே இஸ்பாக்கின் புத்தாக்கங்களாகும்.
( மேலதிக தகவல்கள் புத்தெழில் செய்திப் பத்திரிகையில் )

0 comments
Readers Comments