<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

Student Of The Term

( எம்.என்.எம். அரிப் )
மாணவர்களை ஊக்குவிக்கும் செயல் திட்டமொன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 12 வணிக வகுப்பாசிரியரினால் மேற் கொள்ளப்பட்டது. ஒரு தவணைக்கு ஒரு மாணவன் Student Of The Term ஆக தெரிவு செய்யப்பட்டு வகுப்பாசிரியரினால் பரிசளிப்பது கெளரவிக்கப்படுவார்.

இன்று நடைபெற்ற தரம் 12 வணிக வகுப்பு பெற்றோர் கூட்டத்தின் போது 2ஆம் தவணை  2013 - 2015 Student Of The Term ஆக எம்.வை.எம். முஸாப் தெரிவு செய்யப்பட்டு  பரிசளிப்பது கெளரவிக்கப்பட்டார்.  உயர் தர பிரிவு பகுதி தலைவர் எம்.எப்.எம். துபைல் ஆசிரியர்  தலைமையில் நடைபெற்ற தரம் 12 வணிக வகுப்பு பெற்றோர் கூட்டத்தின் போது அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் முசாபிற்கு   பரிசளிப்பது கெளரவித்தார்.
 
 
 
 

  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors