<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா பாடசாலை அபிவிருத்தி சங்க புதிய உறுப்பினர்கள்

( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய  பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் இன்று இடம் பெற்றது. பெற்றோர்கள் சார்பாக எழு பேர்  புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

ஏ.என்.எம். ரஸ்மி ( செயலாளர் ), எம்.எப்.எம். பவாஸ், எம்.எஸ்.எம். ரபீக், ஜே.எம். லிப்டி, எம்.ஐ.எம். ஹுசைன், ஐ.என்.எம். அஸ்கர் முறாத், எம்.எஸ். அபூசாலிஹ் ஆகியோர் பெற்றோர்கள் சார்பாக  தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சார்பாக ஏழு பேரும் பழைய மாணவர் சங்கத்திலிருந்து இருவரும் தெரிவு செய்யப்படுவர்.
 
 
   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors