<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் வைத்தியசாலைக்கு வர்ண தீந்தை அன்பளிப்பு

( பாதிர் )
புத்தளம் தள வைத்தியசாலைக்கு ஸஹிரியன்ஸ் 2012 அமைப்பினால் ஒரு தொகுதி வர்ண தீந்தை அன்பளிப்பு  செய்யப்பட்டுள்ளன. புத்தளம் வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். ஸபீக்கின் வேண்டுகோளின் பேரில் ஸஹிரியன்ஸ் 2012 அமைப்பினால் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேராவிடம் வர்ண தீந்தைகள் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டன.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors