பிரதான செய்திகள் ,
புத்தளம் நகர சபை புதிய உறுப்பினர் பதவிக்கு அலி சப்ரியின் பெயர்
Posted by
Puththelil
Published on
Thursday, April 24, 2014
புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8ன் ( பந்து சின்னம் ) உறுப்பினர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுதியுடைய ஒருவரை உறுப்பினராக நியமிப்பதற்கு வேட்புமனு செய்யுமாறு சுயேட்சை குழு 8ன் தலைவர் எம்.ஏ.ஆர். இனாமுல் ஹஸனுக்கு புத்தளம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மூலம் கேட்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக எம்.ஏ.ஆர். அலி சப்ரியின் பெயரை சமர்ப்பித்துள்ளதாக சுயேட்சை குழு 8ன் தலைவர் எம்.ஏ.ஆர். இனாமுல் ஹஸன் புத்தெழிலுக்குத் தெரிவித்தார்.
0 comments
Readers Comments