<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாவனைக்குதவாத சொஸேஜஸ் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன

( ஜூட் சமந்த )
உரிய குளிர் நிலையில் களஞ்சியப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட பொது மக்களின் பாவனைக்கு பொருத்தமற்ற   இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ( சொசேஜஸ் ) உணவுப் பொருட்களை பொது  சுகாதார பரிசோதகர்கள் நேற்று  கைப்பற்றியுள்ளனர். அதி கூடிய குளிர் தன்மை கொண்ட குளிர்சாதனப் பெட்டி பொறுத்தப்பட்டதாக கூறப்பட்ட லொரியோன்றில் ஆராச்சிக்கட்டு கோட்டப்பிட்டிய பகுதிக்கு எடுத்து வரப்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டன. நீதிமன்ற உத்தரவிற்கேற்ப சுமார் 180,000 ரூபா பெறுமதியான சொஸேஜஸ்  அழிக்கப்பட்டன.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors