நிகழ்வுகள் ,
அஸன்குத்தூஸில் Scrabble Tournament
Posted by
Puththelil
Published on
Wednesday, April 9, 2014
( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
வெட்டாளை அஸன்குத்துாஸ் அரசினர் முஸ்லிம் வித்யாலயத்தில் நடைபெற்ற Scrabble Tournament ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலைக் கூட்டத்தில் பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கப்பட்டன. I SOFT COLLEGE & JOLLYBEE அனுசரனையில் பரிசில்கள் வழங்கப்பட்டன. சான்றிதல்களை Zahirians99 குழு வழங்கிவைத்தது.

0 comments
Readers Comments