Feature Photo Gallery ,
புத்தளத்தில் இரு நாள் உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம்
Posted by
Puththelil
Published on
Sunday, April 6, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் கார்கிள்ஸ் பூட் சிடி, ஜப்பான் உதைப்பந்தாட்ட சம்மேளனம், கொரிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய GRASSROOT மற்றும் உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நேற்றும் இன்றும் நடைபெற்றன.
இரண்டாம் நாள் மாலை இடம்பெற்ற பயிற்சியைத் தொடர்ந்து பயிற்சியில் பங்கு பற்றியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments
Readers Comments