Feature விளையாட்டுச் செய்திகள் ,
புத்தளத்தில் இரு நாள் உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம்
Posted by
Puththelil
Published on
Sunday, April 6, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் கார்கிள்ஸ் பூட் சிடி, ஜப்பான் உதைப்பந்தாட்ட சம்மேளனம், கொரிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய GRASSROOT மற்றும் உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நேற்றும் இன்றும் நடைபெற்றன.
இரு நாள் நடைபெற்ற இந்த GRASSROOT மற்றும் உதைப்பந்தாட்ட பயிற்சி முகாமில் 20 பயிற்றுவிப்பாளர்களும் 110 மாணவர்களும் பங்குபற்றினர். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன GRASSROOT நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் சமிந்த நைல் ஸ்டெய்ன்வோல் பயிற்ச்சிகளை வழங்கினார்.
05.04.2014
06.04.2014 காலையில் பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது
06.04.2014 மாலை இடம்பெற்ற பயிற்சி படங்கள் Photo Galleryயில்

0 comments
Readers Comments