<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரவிற்கு பழைய மாணவரின் அன்பளிப்பு

( Zahira Media Unit )

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவன் தாவூத் எம். முஹம்மது ஸதானுத்தீன் ( 91 batch ) 27,000 ரூபா பெறுமதியான பொருட்களை ஸாஹிரா பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளார். இஸ்லாம் பாட பிரிவு மற்றும் தரம் 8 , 9 பிரிவிற்கு அலுமாரிகளும் தரம் 10 ,11 பிரிவிற்கு போட்டோ பிரதி டோனரும் இன்று நடைபெற்ற காலைக் கூட்டத்தின் போது கையளிக்கப்பட்டன.     
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors