<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஜும்மாவின் பின் புத்தளத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

( முஸ்பிக், அஸ்மி, நமாஸ் )
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் களப்பினூடாக  வெளிமாவட்டங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்படவுள்ளதை கண்டித்து புத்தளம் நகரில் இன்று ஜும்மாவின் பின் மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
புத்தளத்திலுள்ள 03 மீனவச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.எம்.இல்லியாஸ் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன் உட்பட மீனவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.




0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors