நிகழ்வுகள் ,
வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டி
Posted by
Puththelil
Published on
Monday, March 31, 2014
( ஸாகிர் அரபாத் )
நேற்று புத்தளம் நகரில் CASMO Volunteers மற்றும் DARK Hitz எனும் அமைப்புகளின் மூலம் சிகரட் புகைக்கும்
பழக்கத்தை இல்லாது ஒழிக்க ஏப்ரல் 1 சிகரட் புகைப்பவருக்கு பிறந்தநாள் எனும் தொனிப் பொருளில் புத்தள நகரில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இந்த வேலை திட்டத்துக்கு கொழும்பிலுள்ள ADDIC எனும் அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது.

0 comments
Readers Comments