நிகழ்வுகள் ,
தேசத்தின் வீரர்களுக்கு சங்கம் அங்குரார்ப்பணம்
Posted by
Puththelil
Published on
Saturday, March 29, 2014
( சராப் )
புத்தளம் பிரதேச செயலகத்திற்குபட்ட 5,6,7,8,9 ஆம் வட்டாரத்திலுள்ள வெளிநாட்டில் வேலை செய்வோர், வெளிநாடு செல்லவுளோர், சென்று வந்தோர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட தேசத்தின் வீரர்கள் சங்கம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எச்.எம். பௌஸ் தலைமையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் இந்த அங்குராப்பணக் கூட்டம் நடைபெற்றது.

0 comments
Readers Comments