பிரதான செய்திகள் ,
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன
Posted by
Puththelil
Published on
Friday, March 28, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் பகுதியிலுள்ள பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் தகுதி நிலை புத்தளம் மாவட்ட செயலக மோட்டார் வாகன திணைக்களத்தினால் இன்று பரிசோதிக்கப்பட்டன. மோட்டார் வாகன திணைக்கள உத்தியோகத்தர் பீ.ஏ.டீ.எம்.ஜே. மல்தேனிய வாகங்களை பரிசோதனை செய்தார். தகுதி நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் வாகனங்களுக்கு ஸ்டிகர் ஒட்டப்பட்டன.
.

0 comments
Readers Comments