<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு பதக்கம் அணிவிப்பு

( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாஹிராஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கு பதக்கம் சூட்டும் வைபவம் இன்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புத்தளம் இராணுவ முகாம் கேர்ணல் பிரிகேட் கொமாண்டர் பீ.ஓ.எம்.வீ.ஜீ. பனன்வல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 40 மாணவ தலைவர்களுக்கு பதக்கம் சூட்டப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors