<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

( ஏ.எச்.எம். இஹ்ஸான் ) 
புத்தளம் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகளை  ஒழிக்கும்  வேலைத்திட்டமொன்றினை புத்தளம் சமூக மறுசீரமைப்பு இயக்கம் இன்று மேற் கொண்டது. வீடுகளிலுள்ள கழிவறை தங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள குழாய்களில் நுளம்பு பெறுகுவதை தடுப்பதற்கான நடவட்டிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors