<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா மாணவர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டலும்

( Zahira Media Unit )
புத்தளம்  ஸாஹிரா தேசிய பாடாசாலை தரம் 10, 11 மாணவர்களுக்கான  ஆலோசனைகளும் வழிகாட்டலும் நிகழ்வொன்று இன்று காலை அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. தரம் 10, 11 பகுதித் தலைவர் எம்.எப்.எம். ஹுமாயூனின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐ.ஆர்.ஓ. பணிப்பாளர் ஆதில் ஹஸன் வளவாளராக கலந்து கொண்டா   கொண்டார்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors