தேசிய செய்திகள் ,
புத்தளம் தள வைத்தியசாலையின் சுகாதார வார விழிப்பூட்டல் ஊர்வலம்
Posted by
Puththelil
Published on
Thursday, March 13, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு புத்தளம் தள வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த மக்கள் விழிப்பூட்டல் ஊர்வலம் இன்று புத்தளம் நகர மத்தியில் இடம்பெற்றது. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா தலிமையில் இடம் பெற்ற இந்த மக்கள் விழிப்பூட்டல் ஊர்வலத்தில்
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் விசேட அத்தியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments