புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் அறிவுறுத்தளுக்கு அமைய புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் ஊடக கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஊடக கழகத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சை இன்று நடாத்தப்பட்டது. தரம் 10 முதல் தரம் 13 வரையிலான 110 மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றினர்.
0 comments
Readers Comments