Feature தேசிய செய்திகள் ,
இளந்தையடியில் கடல் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
Posted by
Puththelil
Published on
Tuesday, March 11, 2014
( ஜூட் சமந்த )
கல்பிட்டி இளந்தையடி கடற் கரை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 100 கடல் ஆமைக் குஞ்சுகளை வன பரிபாலன அதிகாரிகள் இன்று கடலில் விட்டுள்ளனர்.
நேற்று இரவு வேளையில் இவை கடலிலிருந்து வெளியே வந்திருக்கலாம் என்றும் இளந்தையடி கடற் கரை பிரதேசத்தில் கடல் ஆமைகள் முட்டையிட்டு மேலும் குஞ்சுகள் காணப்படலாம் வன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments
Readers Comments