நிகழ்வுகள் ,
வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் ஊடக சந்திப்பு
Posted by
Puththelil
Published on
Tuesday, March 11, 2014
( அஸ்மி )
வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, மிருக உற்பத்தியும் அபிவிருத்தியும், சிறு நீர்பாசன மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சினால் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக சந்திப்பொன்று இன்று இடம் பெற்றது. வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, மிருக உற்பத்தியும் அபிவிருத்தியும், சிறு நீர்பாசன மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் தலைமையில் சிலாபம் இரணவில கேரோளினா பீச் ஹோட்டலில் இந்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

0 comments
Readers Comments